ADDED : ஆக 05, 2026 05:04 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:ஆசனுாரை
அடுத்த குளியாடாவை சேர்ந்தவர் ராஜேந்திரன், 30, தொழிலாளி. குடும்ப
பிரச்னை காரணமாக மனைவி லலிதாவுடன், கடந்த மாதம், 26ம் தேதி தகராறு
செய்துள்ளார்.
இதனால் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். மேல்
சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில்
இறந்தார்.
