ADDED : அக் 07, 2026 06:20 AM
அ நிறம் | அளவு
பவானி:-பவானி
அருகே தொட்டிபாளைய-ம், செ-ம்-மண் குளியல் பகுதியை சேர்ந்தவர்
சோமசுந்தரம், 56, கூலி தொழிலாளி. கடந்த, 13 ஆண்டுகளாக மனைவி,
மகன்களை பிரிந்து வாழ்ந்தார்.
மது போதையில் தாயாரிடம் நேற்று முன்தினம்
தகராறு செய்தவர், விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார். பவானி அரசு
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். பவானி போலீசார்
விசாரிக்கின்றனர்.
