தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/போதையால் பலியான தொழிலாளி

போதையால் பலியான தொழிலாளி

போதையால் பலியான தொழிலாளி


ADDED : ஜூன் 15, 2026 04:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2026 04:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி:புன்செய் புளியம்பட்டி நகராட்சி அண்ணா நகரை சேர்ந்தவர் அய்யாவு, 55; கட்டடத் தொழிலாளி. எரங்காட்டுபாளையம் டாஸ்மாக் கடை முன் மழைநீர் வடிகால் மீது அமர்ந்திருந்தார்.

கனமழை பெய்ததால் வடிகாலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மது போதையில் இருந்த அய்யாவு, வடிகாலில் தவறி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் கூச்சலிடவே சிறிது துாரம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மூழ்கி உயிரிழந்தார். புன்செய் புளியம்பட்டி போலீசார் சடலத்தை மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us