தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி


ADDED : மார் 14, 2026 04:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 04:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி: கோபி அருகே கொளப்பலுாரை சேர்ந்தவர் சண்முகம், 20, கூலி தொழிலாளி; கொளப்பலுார்-சிறுவலுார் சாலையில், சுடுகாட்டு பாலம் என்ற இடத்தில், ஹீரோ ேஹாண்டா பைக்கில், நேற்று மதியம் சென்றார்.

அப்போது தனியார் கம்பெனி பஸ் மோதியதில் சண்முகம் பலத்த காயமடைந்தார். கோபி அரசு மருத்துவம-னைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். சண்முகத்தின் தாய் பாக்கியலட்சுமி புகாரின்படி, சிறுவலுார் போலீசார் விசாரிக்-கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us