தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி


ADDED : ஜூன் 09, 2026 02:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2026 02:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்; தாராபுரத்தை அடுத்த மணக்கடவு, அண்ணா நகரை சேர்ந்தவர் கந்தசாமி, 50; மணக்கடவு பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில், நடந்து சென்றார்.

அப்போது சேலம் ரெட்டியூரை சேர்ந்த சரவணன், 36, ஓட்டி வந்தபைக், எதிர்பாராத விதமாக கந்தசாமி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கந்தசாமி சம்பவ இடத்தில் பலியானார். சரவணன் காயமிதும் இன்றி தப்பினார். அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us