ADDED : ஜூலை 28, 2026 05:40 AM

அ நிறம் | அளவு
காங்கேயம்; திருப்பூர் மாவட்டம் முத்துார், வேலாயுதம்பா-ளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன், 75; டி.வி.எஸ்.,50 வாகனத்தில் முத்துார்-ஈரோடு சாலையோரத்தில் நேற்று காலை, 7:00 மணிய-ளவில் கொண்டிருந்தார். வெள்ளகோவில், தாரா-புரம் ரோட்டை சேர்ந்த மணிகண்டன், 20, ஓட்டி வந்த ஸ்பிளண்டர் பைக், முருகன் மொபட் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த முருகன், காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். வெள்ள-கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
