தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ யானை தாக்கியதில் தொழிலாளி பலி

யானை தாக்கியதில் தொழிலாளி பலி

யானை தாக்கியதில் தொழிலாளி பலி


ADDED : ஜூன் 06, 2026 04:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 04:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாளவாடி:தாளவாடிமலை, ஆசனுார் ராமரனையை சேர்ந்தவர் காளன், 60; நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கி கொண்டிருந்தார்.

நள்ளிரவில் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த மாடுகள் தொடர்ந்து சத்தமிட்டதால் எழுந்து சென்று பார்த்தார். அங்கு நின்றிருந்த ஒற்றை யானை தாக்கியதில் சம்பவ இடத்தில் பலியானார். ஆசனுார் போலீசார், தலமலை வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us