sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாய்க்காலில் மூழ்கிய தொழிலாளி மாயம்

/

வாய்க்காலில் மூழ்கிய தொழிலாளி மாயம்

வாய்க்காலில் மூழ்கிய தொழிலாளி மாயம்

வாய்க்காலில் மூழ்கிய தொழிலாளி மாயம்


ADDED : நவ 25, 2024 02:30 AM

Google News

ADDED : நவ 25, 2024 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி அருகே குட்டகம் ரோட்டை சேர்ந்தவர் முத்துசாமி, 55, கட்டட தொழிலாளி; இவரின் மனைவி கலாமணி, 48; இரு-வரும் உக்கரம் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில், துணி துவைக்க நேற்று மதியம் 2:30 மணிக்கு சென்றனர்.

அப்போது வாய்க்காலில் இறங்கி குளித்த முத்துசாமி தண்ணீரில் மூழ்கினார். அக்கம்பக்கத்தினர் மீட்க முயற்சித்தும் முடியவில்லை. சத்தி தீய-ணைப்பு துறையினர், இரவு வரை தேடியும் கிடைக்கவில்லை.






      Dinamalar
      Follow us