ADDED : ஜூலை 24, 2026 06:02 AM
அ நிறம் | அளவு
பவானி:பவானியை
அடுத்த வேம்பத்தி, முனியப்பம்பாளையத்தை சேர்ந்தவர்
சுப்ரமணியன், 60; செங்கல் சூளை தொழிலாளி. மனைவி, இரு மகள்கள்
உள்ளனர்.
குடும்ப பிரச்னையில் வீட்டில் நேற்று முன்தினம்
வீட்டில் எலி மருந்தை குடித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில்,
பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக
சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று இறந்தார். ஆப்பக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.
