sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோவில் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபாடு

/

கோவில் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபாடு

கோவில் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபாடு

கோவில் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபாடு


ADDED : டிச 30, 2024 02:54 AM

Google News

ADDED : டிச 30, 2024 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, சூரம்பட்டி வலசு சுயம்பு மாரியம்மன் கோவிலில் நடப்-பாண்டு பொங்கல் விழா கடந்த, 24ல் பூச்சாட்டுதலுடன் துவங்கி-யது.

நேற்று முன் தினம் இரவு கம்பம் நடப்பட்டது. இதைய-டுத்து நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட தொடங்கினர். இன்று இரவு பூவோடு வைத்தல் நடக்கிறது. ஜன., ௮ம் தேதி பொங்கல் வைபவம் நடக்கிறது. 11ல் மறுபூஜை நடக்கிறது. இதேபோல் வீரப்பம்பாளையம் ஸ்ரீமாரி-யம்மன் கோவிலில் நடப்பட்ட கம்பத்துக்கும் பெண்கள் புனித நீர் ஊற்றி, வண்ண பொட்டு வைத்தும் வழிபட்டனர். ஜன., ௧ம் தேதி பொங்கல் விழா, மாவிளக்கு எடுத்தல், பூவோடு எடுத்தல் நடக்கிறது.






      Dinamalar
      Follow us