/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காளீஸ்வரி அம்மன் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து வழிபாடு
/
காளீஸ்வரி அம்மன் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து வழிபாடு
காளீஸ்வரி அம்மன் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து வழிபாடு
காளீஸ்வரி அம்மன் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து வழிபாடு
ADDED : ஜூன் 01, 2024 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம் : காங்கேயத்தை அடுத்த காரப்பாளையத்தில், காளீஸ்வரி அம்மன் கோவில், பசுமரத்து அய்யன் கோவிலில் நடப்பாண்டு பொங்கல் விழா கடந்த மாதம், 21ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
இதையடுத்து தீர்த்தம் எடுத்து வருதல், மண் குதிரை எடுத்தல், விநாயகர் பொங்கல், பெரிய பொங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் நுாற்றுக்கணக்கான பெண்கள், மாவிளக்கு எடுத்து வந்து வழிபாடு நடத்தினர். நிறைவு நாளான நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது.