sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

திண்டல் கோவிலில் யாக பூஜை

/

திண்டல் கோவிலில் யாக பூஜை

திண்டல் கோவிலில் யாக பூஜை

திண்டல் கோவிலில் யாக பூஜை


ADDED : பிப் 21, 2026 09:18 AM

Google News

ADDED : பிப் 21, 2026 09:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு திண்டலில் உள்ள வேலாயுதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கவுள்ள நிலையில், 33 குண்டம் அமைத்து சிறப்பு யாக பூஜை நடக்கிறது.

நேற்று நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து கோபுர கலசஸ்தாபனம், மூலஸ்தான மற்றும் பரிவார மூர்த்திகள் யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நடந்தது.






      Dinamalar
      Follow us