/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீர் உற்சவம்
/
மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீர் உற்சவம்
ADDED : அக் 26, 2024 07:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே பெரிய மொடச்சூர் சேத்து மாரி-யம்மன் கோவில் திருவிழா, கடந்த, 9ம் தேதி பூச்-சாட்டுதலுடன் துவங்கியது. 16ல் கம்பம் நடுதல், 21ல், சந்தனக்காப்பு அலங்காரம், 24ல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு பூஜை, கம்பம் பிடுங்குதல் நடந்தது.
நேற்று காலை மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது. இதில் முக்கிய வீதி வழியாக சுவாமி வீதியுலாவாக கொண்டு செல்லப்பட்டது.