ADDED : ஜூன் 20, 2026 05:22 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு,
வில்லரசம்பட்டி, எஸ்.எஸ்.பி.நகரை சேர்ந்தவர் மோகன்குமார் மகள்
வான்மதி, 21; பி.எஸ்.சி., வேதியியல் படித்துவிட்டு வேலை தேடி வந்தார்.
கடந்த, 18ம் தேதி இரவு, மாடியில் வாக்கிங் செல்வதாக கூறி சென்றவர்
காணவில்லை. மோகன்குமார் கொடுத்த புகாரின்படி, வீரப்பன்சத்திரம்
போலீசார் விசாரிக்கின்றனர்.
