ADDED : நவ 15, 2026 06:29 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:தாளவாடி
போலீசார் திப்பு சர்கிள் பகுதியில் ரோந்து பணியில் நேற்று மாலை
ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கேரள மாநில லாட்டரி சீட்டுகளை
ஆன்லைனில் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த
ரங்கசாமியை, 34, கைது செய்து, மொபைல் போனை
பறிமுதல் செய்தனர்.
