தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மெத்தபெட்டமைனுடன் திரிந்த வாலிபர்கள் கைது

மெத்தபெட்டமைனுடன் திரிந்த வாலிபர்கள் கைது

மெத்தபெட்டமைனுடன் திரிந்த வாலிபர்கள் கைது


ADDED : அக் 28, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2026 05:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு தம்பிக்கலைய்யன் கோவில் எதிரே முத்தம்பாளையம் குளம் பகுதியில், ஈரோடு தாலுகா போலீசார் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் திரிந்த,

ஈரோடு ரங்கம்பாளையம் வள்ளிபுரத்தான்பாளையம் வேலவன் நகர் தென்னரசு, 27; கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ்.நகர் மரப்பாலம் சாலை வைத்தீஸ்வரன், 31, ஆகியோரிடம் சோதனை செய்தனர். அவர்களிடம், 35 கிராம் மெத்தபெட்டமைன், 300 கிராம் ஒரிஜினல் கஞ்சா, 3,500 கிராம் சாதா கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us