தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ போக்சோ வழக்கில் வாலிபர் கைது

போக்சோ வழக்கில் வாலிபர் கைது

போக்சோ வழக்கில் வாலிபர் கைது


ADDED : ஜூலை 29, 2026 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2026 04:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; சேலம் மாவட்டம் டேனிஷ்பேட்டை, காடையாம்-பட்டி ஊராட்சி ராஜமன்னார் காலனியை சேர்ந்-தவர் பிரதீப், 20; திருமணமான கூலி தொழிலாளி. பெருந்துறையை சேர்ந்த, 17 வயது இளம்-பெண்ணிடம் பழகி பலாத்காரம் செய்துள்ளார்.

பிறகு பழகுவதை நிறுத்தி விட்டார். இளம்பெண் புகாரின்படி ஈரோடு அனைத்து மகளிர் போலீசார், போக்சோ வழக்குப்பதிந்து பிரதீப்பை கைது செய்-தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us