தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 3 பேரிடம் 307 மாத்திரை பறிமுதல்

3 பேரிடம் 307 மாத்திரை பறிமுதல்

3 பேரிடம் 307 மாத்திரை பறிமுதல்


ADDED : ஜூலை 29, 2026 04:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2026 04:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; ஈரோடு-சென்னிமலை சாலை- மணல்மேடு பகு-தியை சேர்ந்த ஹரி சச்சின், 20; நாமக்கல் பரமத்தி வேலுார் சுள்ளியம்பாளையம் பாரத்ராஜ், 21; சேலம் மோரூர் வெஞ்சிபாளையம் வரப்பன்காடு சரவணகுமார், 26; மூவரும் நேற்று மணல்மேடு எல்லை மாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தனர்.

சூரம்பட்டி போலீசார் மூவரி-டமும் சோதனை செய்ததில், 307 வலி நிவாரணி மாத்திரை, கால் கிலோ கஞ்சா இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து, மூவரையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us