தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வாலிபர் போக்சோவில் கைது

வாலிபர் போக்சோவில் கைது

வாலிபர் போக்சோவில் கைது


ADDED : ஜூலை 10, 2026 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2026 05:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்:அந்தியூர் தாலுகாவை சேர்ந்த தொழிலாளியின், 15 வயது மகள் காணாமல் போனார். சிறுமியின் பெற்றோர் புகாரின்படி அந்தியூர் போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த வைகுண்டம், 20; என்ற வாலிபருடன் இன்ஸ்டாகிராமில் சிறுமி பழகியதும், அவருடன் சிறுமி சென்றதும் தெரிந்தது. வைகுண்டத்தை கைது செய்த அந்தியூர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து. பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us