ADDED : ஜூலை 10, 2026 05:48 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாணிக்கம் பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சையது பீரான், 42; ஈரோடு
முத்தம்பாளையம் தம்பிகலை அய்யன் கோவில் பகுதியை சேர்ந்தவவ்
சுமித், 34;
இருவரும் ஆணைக்கல்பாளையம் ரிங்ரோடு கிளியம்பட்டி
பிரிவு அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று இருந்தனர்.
அவர்களிடம் ஈரோடு தாலுகா போலீசார் சோதனை செய்ததில், 1,100 கிராம்
கஞ்சா இருந்தது.கஞ்சாவை கைப்பற்றி இருவரையும் கைது செய்தனர்.
