தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலி


ADDED : ஆக 18, 2026 05:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2026 05:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; மொடக்குறிச்சி நாதகவுண்டன்பாளையம் எல்லை நகர் அன்னை தெரசா நகர் தங்கவேல் மகன் மனோரஞ்சன், 23; நசியனுாரில் உள்ள தனியார் அக்ரோ நிறுவன தொழிலாளி. யமஹா பைக்கில் ஆணைக்கல்பாளையம் ரிங் ரோட்டில் சென்றபோது, எதிரே அதிவேகத்தில் வந்த பொலிரோ பிக்-அப் வேன் மோதியது.

இதில் மனோரஞ்சன் படுகாயம் அடைந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்-லப்பட்ட நிலையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. ஈரோடு தாலுகா போலீசார் விசா-ரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us