ADDED : நவ 11, 2026 07:21 AM
அ நிறம் | அளவு
கோபி:திருப்பூர்
மாவட்டம் உடுமலைபேட்டையை சேர்ந்தவர் சுரேஷ், 37; திருப்பூர் அருகே
தெக்கலுாரில் இயங்கும் கார்மென்ட்ஸ் கம்பெனியில் பணிபுரிந்தார்.
கடந்த, 8ல் கொடிவேரி தடுப்பணைக்கு நண்பர்களுடன் வந்தார்.
குளித்தபோது விதமாக தண்ணீரில் மூழ்கினார். அவரை மீட்டு சத்தி அரசு
மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில்
ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. பங்களாப்புதுார் போலீசார்
விசாரிக்கின்றனர்.
