தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ போக்சோவில் வாலிபருக்கு சிறை

போக்சோவில் வாலிபருக்கு சிறை

போக்சோவில் வாலிபருக்கு சிறை


ADDED : அக் 19, 2025 02:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2025 02:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு சின்னியம்பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் அசோக்குமார், 34, கூலி தொழிலாளி. திருமணமாகி குழந்தை உள்ளது.

ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கு திருமண ஆசை காட்டி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். சிறுமி அளித்த புகாரின்படி, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். இதை தொடர்ந்து போக்சோ வழக்கில் அசோக்குமாரை கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us