ADDED : மார் 05, 2024 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்,;தாராபுரத்தை சேர்ந்த, 15 வயது பள்ளி மாணவியை, காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, தாராபுரம், பெஸ்ட் நகரை சேர்ந்த
சுல்தான், 20, என்பவரை, தாராபுரம் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது
செய்தனர். மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

