தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ரயில் மோதி வாலிபர் பலி

ரயில் மோதி வாலிபர் பலி

ரயில் மோதி வாலிபர் பலி


ADDED : அக் 05, 2026 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 05, 2026 04:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:சங்ககிரி-ஆனங்கூர் இடையே நேற்று முன்தினம் காலை, 30 வயது மதிக்கத்தக்க ஆண் அஜாக்கிரதையாக ரயில்பாதையை கடந்தபோது ரயில் மோதி பலியானார்.

பச்சை கலர் முழுக்கை டீ-சர்ட், புளு கலர் பேண்ட் அணிந்திருந்தார். தொப்புளுக்கு மேல் இடது பக்கத்தில் காய தழும்பு, இடது இடுப்பு உட்புறம் மச்சம் உள்ளது.

தகவலறிந்தவர்கள், 94981-01965, 80722-49597 என்ற எண்களில், ஈரோடு ரயில்வே போலீசாரை தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us