தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/டிராவல்ஸ் உரிமையாளரை தாக்கிய வாலிபர்கள் கைது

டிராவல்ஸ் உரிமையாளரை தாக்கிய வாலிபர்கள் கைது

டிராவல்ஸ் உரிமையாளரை தாக்கிய வாலிபர்கள் கைது


ADDED : அக் 06, 2026 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 06, 2026 05:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; ஈரோடு வில்லரசம்பட்டி மதுரை வீரன் நகரை சேர்ந்தவர் கோகுல், 28; பவித்ரா டிராவல்ஸ் உரி-மையாளர். நேற்று முன் தினம் நள்ளிரவில், வில்-லரசம்பட்டி - திண்டல் சாலையில் மொபட்டில், உறவினர் அஜித்குமாரு டன் சென்றார். சாலையை மறித்து ஐந்து வட மாநில வாலி-பர்கள் சென்றனர். ஹாரன் அடித்தும் விலகாத நிலையில், ஐந்து பேரும் மொபட்டை வழிமறித்-தனர்.

இதை கண்டித்தபோது இருவரையும் சரமாரி-யாக தாக்கி, மொபட்டையும் உடைத்து சேதப்ப-டுத்தியுள்ளனர்.அடி தாளாமல் இருவரும் சத்தமிட்டதால் அக்-கம்பக்கத்தினர் வந்தனர். இதைப்பார்த்து ஐந்து பேரும் ஓட்டம் பிடித்து விட்டனர்.

புகாரின்படி வழக்குப்பதிந்த வீரப்பன் சத்திரம் போலீசார், இது தொடர்பாக பீஹார் மாநிலத்தை சேர்ந்த, 21 வயது முதல் 30 வயது கொண்ட ஐந்து பேரை கைது செய்தனர்.

ஐந்து பேரும் திண்டல் செங்கோடம்பாளை-யத்தில், பிளை ஆஷ் பிரிக்சில் தொழிலாளர்-களாக வேலை செய்வது தெரிய வந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us