sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சாராயம் விற்ற இருவர் கைது

/

சாராயம் விற்ற இருவர் கைது

சாராயம் விற்ற இருவர் கைது

சாராயம் விற்ற இருவர் கைது


ADDED : மே 30, 2024 06:24 AM

Google News

ADDED : மே 30, 2024 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மேலப்பட்டு கூட்ரோடில் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் சோதனை மேற்கொண்டார்.

அப்போது அப்பகுதியில் சாராயம் விற்ற கல்வராயன்மலை வில்வத்தியை சேர்ந்த மணிகண்டன் 30,பழையசிறுவங்கூர் அய்யனார் 45; ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 20 லிட்டர் சாராயத்தை கைபற்றி வழக்கு பதிந்து கைதான இருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.






      Dinamalar
      Follow us