/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல்
/
ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 24, 2024 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த எஸ்.குளத்துர் கூட்ரோடில் பறக்கும்படை அதிகாரி மாதவன் தலைமையில் எஸ்.எஸ்.ஐ., அமானுல்லா தலைமையிலான குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நபர் உளுந்துர்பேட்டை அடுத்த காட்டு எடையார் கிராமத்தை சேர்ந்தஆறுமுகம் மகன் குணசேகரன். 24; என்பவரை மடக்கி சோதனை செய்ததில் அவரிடம் உரிய ஆவணம் இன்றி ரு.1 லட்சம் இருப்பது தெரியவந்தது.
அதிகாரிகள் மேற்படி தொகையை பறிமுதல் செய்து சங்கராபுரம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் வசம் ஒப்படைத்தனர்.

