/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சின்னசேலத்தில் 2 புதிய பஸ்கள் இயக்கம்
/
சின்னசேலத்தில் 2 புதிய பஸ்கள் இயக்கம்
ADDED : ஆக 13, 2024 06:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்: சின்னசேலம் பஸ் நிலையத்தில் இருந்து 2 புதிய அரசு பஸ்களின் இயக்கத்தை எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
சின்னசேலத்திலிருந்து கச்சிராயபாளையம் செல்லும் டவுன் பஸ் ஒன்று, திருப்பதி செல்லும் வெளியூர் பஸ் ஒன்று என இரண்டு புதிய அரசு பஸ்களின் இயக்கத்தை சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ., உதயசூரியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
டெப்போ மேலாளர்கள் விமல்ராஜ், அறிவண்ணன், சின்னசேலம் பேரூராட்சி சேர்மன் லாவண்யா ஜெய்கணேஷ், கள்ளக்குறிச்சி ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.

