sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தலைமறைவான 4 பேர் கைது

/

தலைமறைவான 4 பேர் கைது

தலைமறைவான 4 பேர் கைது

தலைமறைவான 4 பேர் கைது


ADDED : மே 08, 2024 11:31 PM

Google News

ADDED : மே 08, 2024 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கச்சிராயபாளையம் பகுதியில் காவல் நிலைய வழக்குகளில் தலைமறைவாக இருந்த இரண்டு பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கச்சிராயபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்ட பழைய அடிதடி வழக்குகளில் தலைமறைவாக இருந்து வந்த நபர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். அதன்படி கீரனுாரை சேர்ந்த சுப்ரமணியன் மனைவி நதியரசி,36; மற்றொரு வழக்கில் பைத்தந்ததுரை சேர்ந்த சுப்புடு மனைவி கீதா,34; தென்செட்டியந்தல் ராஜா,42; ஆகியோரை கைது செய்தனர்.

அதேபோல் வேறுறொரு வழக்கில் வெள்ளிமலை சேர்ந்த கந்தசாமி மகன் அருண்விஜய்,27, என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us