sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

விவசாய டிராக்டர் திருட்டு; போலீசில் புகார்

/

விவசாய டிராக்டர் திருட்டு; போலீசில் புகார்

விவசாய டிராக்டர் திருட்டு; போலீசில் புகார்

விவசாய டிராக்டர் திருட்டு; போலீசில் புகார்


ADDED : செப் 07, 2024 05:19 AM

Google News

ADDED : செப் 07, 2024 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலூர் : மணலூர்பேட்டை அருகே விவசாய நிலத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மணலூர்பேட்டை அடுத்த மேலந்தல், வாழவச்சானூர் மெயின் ரோட்டில் மணி, 60; என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை 7:00 மணி அளவில் உழவு பணியை முடித்துவிட்டு டிராக்டரை ரொட்டேட்டருடன் நிலத்தில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

நேற்று காலை 6:00 வயலுக்கு சென்று பார்த்தபோது, டிராக்டரை ரொடேட்டருடன் காணவில்லை. இதன் மதிப்பு ரூ. 3 லட்சமாகும். இது குறித்து மணி கொடுத்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us