sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வாகன சோதனை 28 பேர் மீது வழக்கு

/

வாகன சோதனை 28 பேர் மீது வழக்கு

வாகன சோதனை 28 பேர் மீது வழக்கு

வாகன சோதனை 28 பேர் மீது வழக்கு


ADDED : ஆக 08, 2024 01:29 AM

Google News

ADDED : ஆக 08, 2024 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம், : சங்கராபுரத்தில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு போக்குவரத்து விதி மீறிய 28 பேர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.

சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். இதில் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, வேகமாக ஓட்டியது, வாகனத்தில் 3 பேர் அமர்ந்து ஓட்டியது, சீட் பெல்ட் அணியாமல் ஓட்டியது, ெஹல்மெட் அணியாமல் ஓட்டிய 28 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து அபராதம் விதித்தனர்.






      Dinamalar
      Follow us