sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

/

பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு


ADDED : மே 03, 2024 11:54 PM

Google News

ADDED : மே 03, 2024 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : குதிரைச்சந்தலில் பெண்ணைத் தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கச்சிராயபாளையம் அடுத்த குதிரைச்சந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத் மனைவி ராசாத்தி, 49; இவரது வீட்டிற்கு பின்புறம் உள்ள காலிமனையில், அதே பகுதியைச் சேர்ந்த கருப்பன், 35; என்பவர் கீற்று கொட்டாய் அமைத்திருந்தார். அதனை கடந்த 1ம் தேதி ராசாத்தி பிரித்தார். இதனை கருப்பன் தட்டிக்கேட்டு, ராசாத்தியை தாக்கினார்.

புகாரின் பேரில், கருப்பன், இவரது மனைவி சுதா, அய்யம்பெருமாள், ஆகிய 3 பேர் மீது கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us