sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இரு தரப்பு மோதல் 8 பேர் மீது வழக்கு

/

இரு தரப்பு மோதல் 8 பேர் மீது வழக்கு

இரு தரப்பு மோதல் 8 பேர் மீது வழக்கு

இரு தரப்பு மோதல் 8 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 07, 2024 04:25 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே இருதரப்பினர் மோதி கொண்ட சம்பவத்தில் 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர்.

தியாகதுருகம் அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் கண்ணன், 67; விவசாயி.இவர்மீது கடந்த 3ம் தேதி வீ. பாளையம் கிராமத்தை சேர்ந்த வீரமுத்து மகன் விக்னேஷ்,19; ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது.இதையடுத்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

கண்ணன் தரப்பில் அவரது மகன் மாசிலாமணி, 40; ஏழுமலை மனைவி பச்சையம்மாள், 45; பாண்டியன் மனைவி ரேவதி, 38; ஆகியோரும் விக்னேஷ் தரப்பில் அவரது தாய் மாமன்கள் சக்திவேல், 39; ஏழுமலை, 47; மணிகண்டன், 37; ராமலிங்கம் மகன் அய்யனார், 27; ஆகியோரும் சேர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இது குறித்து இரு தரப்பினரும் தனித்தனியே கொடுத்த புகாரின் படி தியாகதுருகம் போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us