sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தம்பதிக்கு கத்தி வெட்டு; வாலிபரிடம் விசாரணை

/

தம்பதிக்கு கத்தி வெட்டு; வாலிபரிடம் விசாரணை

தம்பதிக்கு கத்தி வெட்டு; வாலிபரிடம் விசாரணை

தம்பதிக்கு கத்தி வெட்டு; வாலிபரிடம் விசாரணை


ADDED : ஜூன் 19, 2024 01:31 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே தம்பதியை கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த லக்கிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் காதர்,50; இவர் சேராப்பட்டு மெயின் ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று இரவு 8:00 மணிக்கு கடைக்கு வந்த அதேப்பகுதியை சேர்ந்த வேல்முருகன்,35; கடனில் கறி வறுவல் கேட்டார்.

காதர் மறுக்கவே, ஆத்திரமடைந்த வேல்முருகன் தான் வைத்திருந்த கத்தியால் காதர் மற்றும் அவரது மனைவி ஷாகிரா,45; ஆகியோரை வெட்டினார். அதில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தகவலறிந்த வட பொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, வேல்முருகனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us