ADDED : ஆக 19, 2024 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கோல்கட்டா மருத்துவ மாணவி படுகொலையை கண்டித்து கள்ளக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மெடிக்கல் ஆபீசர்ஸ் அசோசியேஷன் நிர்வாகி சிவபிரசாத் தலைமையிலான அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் கோல்கட்டா மருத்துவ மாணவியின் படுகொலையை கண்டித்து பதாகைகளை ஏந்தி, குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பேசினர்.