/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
/
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
ADDED : ஆக 04, 2024 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின் வாரிய கோட்ட அலுவலகங்களில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது.
மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) மயில்வாகனன் செய்திகுறிப்பு:
கள்ளக்குறிச்சி கோட்டத்தில் வரும் 6ம் தேதி, திருக்கோவிலுார் கோட்டத்தில் 13ம் தேதி சங்கராபுரம் கோட்டத்தில் 20ம் தேதி, உளுந்துார்பேட்டை கோட்டத்தில் 27ம் தேதி குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது.
அப்பகுதி பொதுமக்கள் தங்களது கோரிக்கை மற்றும் புகார் மனுக்களை அந்தந்த மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுஉள்ளது.