sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முத்துமாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா

/

முத்துமாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா

முத்துமாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா

முத்துமாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா


ADDED : ஆக 20, 2024 05:37 AM

Google News

ADDED : ஆக 20, 2024 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம்: பிரிதிவிமங்கலத்தில் முத்துமாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா நேற்று நடந்தது.

தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்கலம் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா சக்தி அழைத்தல்,காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் ஆரியமாலா-காத்தவராயன் திருக்கல்யாணம், மாலையில் காத்தவராயன்-சின்னான் வழிபாடு நடந்தது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கழுமரம் ஏறுதல், 10:30 மணிக்கு அக்னி மிதித்தல், மதியம் 12:00 மணிக்கு காளி கோட்டை இடித்தல், தொடர்ந்து மாலை 3:00 மணியளவில், மாரியம்மன் தேர்த்திருவிழா நடந்தது.

அப்போது அலங்கரிக்கப்பட்ட தேரில்,மாரியம்மனை வைத்து, தேரின் வடம் பிடித்து பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வந்தனர். இன்று இரவு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.






      Dinamalar
      Follow us