sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

/

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 26, 2025 05:16 AM

Google News

ADDED : பிப் 26, 2025 05:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் வட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.

மாவட்ட நிர்வாகிகள் செந்தில் , ராஜாமணி, வீரசாமி, மகாலிங்கம், வட்ட நிர்வாகிகள் சம்பத்ராஜா, சலீம், கோட்ட நிர்வாகிகள் ஏழுமலை, ராஜேந்திரகுமார், சந்திரராயர், ராஜேந்திரன் ஆகியோர் பேசினர். வட்ட செயலாளர் சீனிவாசன் நிறைவுரையாற்றினார்.

இதில், மின்வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்; ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை புகுத்த கூடாது; ஊதிய உயர்வு மற்றும் வேலைபளு தொடர்பாக பேச்சுவார்த்தை துவக்க வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மின்வாரிய ஊழியர்கள் பலர் பங்கேற்றனர். வட்ட பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us