sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பண்ணை மேம்பாட்டு கூட்டம்

/

பண்ணை மேம்பாட்டு கூட்டம்

பண்ணை மேம்பாட்டு கூட்டம்

பண்ணை மேம்பாட்டு கூட்டம்


ADDED : மே 27, 2024 06:36 AM

Google News

ADDED : மே 27, 2024 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: வடக்கனந்தலில் வேளாண் துறை சார்பில் பண்ணை மேம்பாட்டு குழு கூட்டம் நடந்தது.

வேளாண் இணை இயக்குனர் அசோக்குமார் தலைமை தாங்கினார்.

வேளாண் துணை இயக்குனர் முருகன், வேளாண் உதவி இயக்குனர் சத்தியபிரகாஷ், உதவி பொறியாளர் கண்ணன், விதை சான்று அலுவலர் நித்யா, வேளாண் அலுவலர்கள் முத்துராஜ், ராஜா பங்கேற்றனர்.

கூட்டத்தில் தரமான ஆதார நிலை விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்திட வேண்டும். மேலும் பாரம்பரிய நெல் ரகங்களை உற்பத்தி செய்திடும் தொழில்நுட்ப விளக்கங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us