தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பெண் மாயம்

பெண் மாயம்

பெண் மாயம்


ADDED : ஜூலை 01, 2026 05:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 05:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கடலுார் மாவட்டம், நிராமணி கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன் மனைவி அம்சவள்ளி, 23; இருவருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அம்சவள்ளி கள்ளக்குறிச்சியில் உள்ள சகோதரர் சேகர் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் திடீரென அம்சவள்ளி மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. காணாமல் போன அம்சவள்ளியை கண்டுபிடித்து தரக்கோரி, இவரது சகோதரர் சேகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us