sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

திருக்கோவிலுாரில் மயானக் கொள்ளை

/

திருக்கோவிலுாரில் மயானக் கொள்ளை

திருக்கோவிலுாரில் மயானக் கொள்ளை

திருக்கோவிலுாரில் மயானக் கொள்ளை


ADDED : பிப் 28, 2025 05:21 AM

Google News

ADDED : பிப் 28, 2025 05:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் நடந்த மயானக் கொள்ளையில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருக்கோவிலுார், கீழையூர், அங்காளம்மன் கோவிலில் நேற்று மயானக் கொள்ளை வழிபாடு நடந்தது.

இதையொட்டி காலை 10:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன் ஊர்வலம், ஏரிக்கரையில் இருந்து, தாரை தப்பட்டையுடன் புறப்பட்டது.

பக்தர்கள், பல்வேறு வேடங்களில் கஞ்சுளி கபாலம் கையிலேந்தி ஊர்வலத்தில் பங்கேற்றனர். மதியம் 1:00 மணிக்கு சுவாமி கோவிலை அடைந்தவுடன் மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது.

இரவு 9:00 மணிக்கு முத்துப் பல்லக்கில் அம்மன் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை பருவத ராஜகுல மரபினர் மற்றும் பக்தர்கள் செய்தனர்.






      Dinamalar
      Follow us