sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பால்குட ஊர்வலம்

/

பால்குட ஊர்வலம்

பால்குட ஊர்வலம்

பால்குட ஊர்வலம்


ADDED : ஆக 18, 2024 03:55 AM

Google News

ADDED : ஆக 18, 2024 03:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம் : சின்னசேலத்தில் வரலட்சுமி பண்டிகை முன்னிட்டு விஜயபுரம் செல்வ முருகன் கோவிலில் அக்னி சட்டி மற்றும் பால்குடம் ஏந்தி ஊர்வலம் நடந்தது.

அதனையொட்டி, நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து 7:00 மணிக்கு திரளான பெண்கள் அக்னி சட்டியும், பால்குடமும் ஏந்தி முக்கிய சாலை வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர்.

அங்கு, சுவாமிக்கு பாலாபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us