sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

உளுந்துார்பேட்டையில் அரசு பஸ் மோதி மினி டெம்போ, 3 பைக்குகள் சேதம்

/

உளுந்துார்பேட்டையில் அரசு பஸ் மோதி மினி டெம்போ, 3 பைக்குகள் சேதம்

உளுந்துார்பேட்டையில் அரசு பஸ் மோதி மினி டெம்போ, 3 பைக்குகள் சேதம்

உளுந்துார்பேட்டையில் அரசு பஸ் மோதி மினி டெம்போ, 3 பைக்குகள் சேதம்


ADDED : மே 13, 2024 06:17 AM

Google News

ADDED : மே 13, 2024 06:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் அதிகாலையில் அரசு பஸ் மோதியதில் மினி டெம்போ, 3 பைக்குகள் சேதமடைந்தன.

கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லமுத்து மகன் விஜயகுமார், 32; அரசு பஸ் டிரைவர். இவர், நேற்று அதிகாலை சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி பஸ்சை ஓட்டிச் சென்றார். 4:50 மணியளவில் உளுந்துார்பேட்டை பஸ் நிலையம் அருகே வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மினி டெம்போ பின்னால் மோதியது.

இதில் மினி டொம்போ முன்னோக்கிச் சென்று, முன்னால் நிறுத்தப்பட்டிருந்த 3 பைக்குகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சாலையோர டீ கடையில் டீ குடித்து கொண்டிருந்த உளுந்துார்பேட்டை மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் மதியழகன், 24; என்பவர் மட்டும் லேசான காயமடைந்தார்.

இது குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us