ADDED : ஜூலை 30, 2026 03:10 PM
அ நிறம் | அளவு
சங்கராபுரம்: சங்கராபுரம் நகரில் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணி நடந்தது.
சங்கராபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இது குறித்த புகாரின் பேரில் பேரூராட்சி சார்பில் நகரில் உள்ள அனைத்து வார்டு பகுதிகளிலும் கொசு ஒழிப்பு புகைமருந்து அடிக்கும் பணி நடந்தது.
