ADDED : மார் 07, 2025 11:25 PM

அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: டில்லி, விஞ்ஞான் பவனில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தேசிய பயிலரங்கம், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் சார்பில்நடந்தது.
கள்ளக்குறிச்சி சேர்மன் புவனேஸ்வரி பயிலரங்கில்பங்கேற்றார். பயிரலரங்கத்தில்,பெண் பிரதிநிதிகள் செயல்படும் விதம், சுயமாக முடிவுகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்டவைகள் குறித்து, பயிற்சிவழங்கப்பட்டது.
