தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ முதியவர் மாயம் 

முதியவர் மாயம் 

முதியவர் மாயம் 


ADDED : மார் 26, 2024 10:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2024 10:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கச்சிராயபாளையம் : பால்ராம்பட்டு கிராமத்தில் மாயமான முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கச்சிராயபாளையம் அடுத்த பால்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சோலை மகன் ரங்கன்,60; சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த 24 ஆம் தேதி வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இது குறித்த புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, ரங்கனை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us