sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கூலி பணம் கொடுப்பதில் தகராறு மூன்று பேர் மீது போலீசார் வழக்கு

/

கூலி பணம் கொடுப்பதில் தகராறு மூன்று பேர் மீது போலீசார் வழக்கு

கூலி பணம் கொடுப்பதில் தகராறு மூன்று பேர் மீது போலீசார் வழக்கு

கூலி பணம் கொடுப்பதில் தகராறு மூன்று பேர் மீது போலீசார் வழக்கு


ADDED : மே 19, 2024 05:29 AM

Google News

ADDED : மே 19, 2024 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம், : தியாகதுருகம் அருகே சம்பள பணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்களத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன் மகன் மணி,41; கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி மகன் அஜித்,24; என்பவருக்கு சம்பள பணம் ரூ.700 கொடுத்துள்ளார். ஆனால், சம்பளம் தரவில்லை என அஜித் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 12ம் தேதி அஜித் உள்ளிட்ட அவரது தரப்பை சேர்ந்த 3 பேர் மணியின் வீட்டிற்கு சென்று சம்பள பணத்தை கேட்டு, அசிங்கமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மணி அளித்த புகாரின் பேரில் சுப்ரமணி மகன் அஜித்,24; கோவிந்தன் மகன் ராஜா, கதிர்வேல் மகன் முருகன் ஆகிய 3 பேர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து, அதில் அஜித்தை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us