தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ராமானுஜர் ஜெயந்தி விழா

ராமானுஜர் ஜெயந்தி விழா

ராமானுஜர் ஜெயந்தி விழா


ADDED : மே 10, 2024 01:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2024 01:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி விழா நடந்தது.

கடந்த 4ம் தேதி துவங்கிய விழாவின் 6ம் நாளான நேற்று காலை 6:30 மணிக்கு மூலவர் விஸ்வரூப தரிசனம், 7:30 மணிக்கு நித்திய பூஜைகள், 8:15 மணிக்கு ராமானுஜர் புறப்பாடாகி அனைத்து சன்னதிகளிலும் மங்களாசாசனம் நடந்தது. 10:30 மணிக்கு ராமர், லட்சுமணன், சீதா, ஆஞ்சநேயர், ராமானுஜருக்கு கண்ணாடி அறை மண்டபத்தில் விசேஷ அலங்கார திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது.

மாலை 6:00 மணிக்கு சுவாமி ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நாலாயிர திவ்ய பிரபந்தம், வேத பாராயணம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 11ம் தேதி ராமானுஜர் சேஷ வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us