/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எஸ்.எம்.எஸ்., ஜூவல்லர்சில் அட்சய திருதியை விற்பனை
/
எஸ்.எம்.எஸ்., ஜூவல்லர்சில் அட்சய திருதியை விற்பனை
ADDED : மே 10, 2024 01:46 AM

கள்ளக்குறிச்சி: அட்சய திருதியை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி எஸ்.எம்.எஸ்., ஜூவல்லர்சில் ஒரு கிராம தங்கத்திற்கு ரூ.100 தள்ளுபடி சிறப்பு விற்பனை துவங்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி சேலம் மெயின் ரோட்டில் கடந்த 1998ம் ஆண்டு முதல் தனித்துவமான டிசைன்களில் தங்கம், வைரம், வெள்ளி நகைகளை மக்களுக்கு நியாயமான விலையில் வழங்குவதையே நோக்கமாக கொண்டு செயல்படும் நிறுவனம் எஸ்.எம்.எஸ்., ஜூவல்லர்ஸ்.
இங்கு வைர நகைகளுக்கென தனி பிரிவு செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான சேவையை வழங்கி வரும் இந்த கடையில் 11 மாத தங்க நகை சேமிப்பு திட்டம் செயல்பட்டு வருகிறது. அன்பான வரவேற்பு, சிறப்பான சேவையே எஸ்.எம்.எஸ்., ஜூவல்லர்சின் தாரக மந்திரம்.
அட்சய திருதியை முன்னிட்டு, தங்கம் ஒரு கிராமுக்கு ரூ. 100 தள்ளுபடி விலையில் நகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முகூர்த்த நாட்களை முன்னிட்டு, ஏராளமான சிறப்பு வெட்டிங் கலெக் ஷன் நகைகளான செயின் 2.99 சதவீதம், வளையல் 3.99 சதவீதம், ஆரம், நெக்லஸ் 5.99 சதவீதம் என மிக மிக குறைவான சேதாரத்துடன் இங்கு ஹால்மார்க் முதல் தர தங்க நகைகள் கிராமுக்கு ரூ. 100 தள்ளுபடியுடன் சிறப்பு விற்பனை நடந்து வருகிறது.